பொன்.குமார்
வேண்டுதல், புரிதல்
வேண்டுதல்
பொன். குமார்
வேண்டுதலுக்காக
வெட்டப்பட்டது
ஆடு
என்னவாயிருந்திருக்கும்
ஆட்டின் வேண்டுதல்
புரிதல்
பொன். குமார்
கொஞ்சி
பேசப்பட்டது
குழந்தையிடம்
புரிந்தோ புரியாமலோ
புரிந்தது புன்னகை
கொஞ்சிப் பேச
ஆரம்பித்தது குழந்தை
பெரியவர்களுக்குப்
புரியவில்லை
1 comment:
சரவணன் பெரியசாமி
August 20, 2011 at 10:23 PM
நன்றாக உள்ளது
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நன்றாக உள்ளது
ReplyDelete